Thirukkural | குறள் 154

Categories இல்லறவியல்Posted on
Thirukkural-kural 154
Share with :  

குறள் பால் : அறத்துப்பால்

குறள் இயல் : இல்லறவியல்

அதிகாரம் : பொறை உடைமை

குறள் எண் : 154

குறள்: நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை
போற்றி யொழுகப் படும்.

விளக்கம் : சான்றாண்மை நம்மைவிட்டு விலகக்கூடாது என விரும்பினால் பொறுமையைப் பின்பற்றி வாழ வேண்டும்.

Kural pal: Arathuppal

kural iyal: Illaraviyal

athikaram: Porai udaimai

kural en: 154

Kural: Niraiyutaimai ninkamai ventin poraiyudaimai
porri yolukap padum.

Vilakkam: Canranmai nammaivittu vilakakkutatu ena virumpinal porumaiyaip pinparri vala ventum.