குறள் பால் : அறத்துப்பால்
குறள் இயல் : இல்லறவியல்
அதிகாரம் : பொறை உடைமை
குறள் எண் : 155
குறள்: ஒறுத்தாரை யொன்றாக வையாரே வைப்பர்
பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து.
விளக்கம் : ( தீங்கு செய்தவரைப்) பொறுக்காமல் வருத்தினவரை உலகத்தார் ஒரு பொருளாக மதியார்; ஆனால், பொறுத்தவரைப் பொன்போல் மனத்துள் வைத்து மதிப்பர்.
Kural pal: Arathuppal
kural iyal: Illaraviyal
athikaram: Porai udaimai
kural en: 155
Kural: Oruttarai yonraka vaiyare vaippar
poruttaraip ponpor potintu.
Vilakkam: (Tinku ceytavaraip) porukkamal varuttinavarai ulakattar oru porulaka matiyar; anal, poruttavaraip ponpol manattul vaittu matippar.