குறள் பால் : அறத்துப்பால்
குறள் இயல் : இல்லறவியல்
அதிகாரம் : பொறை உடைமை
குறள் எண் : 156
குறள்: ஒறுத்தார்க் கொருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்
பொன்றுந் துணையும் புகழ்.
விளக்கம் : தீங்கு செய்தவரைப் பொறுக்காமல் வருத்தினவர்க்கு ஒருநாள் இன்பமே; பொறுத்தவர்க்கு உலகம் அழியும் வரைக்கும் புகழ் உண்டு.
Kural pal: Arathuppal
kural iyal: Illaraviyal
athikaram: Porai udaimai
kural en: 156
Kural: Oruttark korunalai inpam poruttarkkup
ponrun tunaiyum pukal.
Vilakkam: Thinku ceytavaraip porukkamal varuttinavarkku orunal inpame; poruttavarkku ulakam aliyum varaikkum pukal undu.