குறள் பால் : அறத்துப்பால்
குறள் இயல் : இல்லறவியல்
அதிகாரம் : பொறை உடைமை
குறள் எண் : 159
குறள்: துறந்தாரின் தூய்மை யுடையர் இறந்தார்வாய்
இன்னாச்சொல் நோற்கிற் பவர்.
விளக்கம் : வரம்பு கடந்து நடப்பவரின் வாயில் பிறக்கும் கொடுஞ்சொற்களைப் பொறுத்துக் கொள்பவர், துறந்தவரைப் போலத் தூய்மையானவர் ஆவர்.
Kural pal: Arattuppal
kural iyal: Illaraviyal
athikaram: Porai udaimai
kural en: 159
Kural: Turantarin tuymai yutaiyar irantarvay
innaccol norkir pavar.
Vilakkam: Varampu katantu natappavarin vayil pirakkum kotuncorkalaip poruttuk kolpavar, turantavaraip polat tuymaiyanavar avar.