குறள் பால் : அறத்துப்பால்
குறள் இயல் : இல்லறவியல்
அதிகாரம் : அழுக்காறாமை
குறள் எண் : 162
குறள்: விழுப்பேற்றின் அஃதொப்ப தில்லையார் மாட்டும்
அழுக்காற்றின் அன்மை பெறின்
விளக்கம் : எவர் இடத்தும் பொறாமை கொள்ளாதிருப்பதை ஒருவன் பெற்றால் சீரிய சிறப்புகளுள் அது போன்றது வேறு இல்லை.
Kural pal: Arathuppal
kural iyal: Illaraviyal
athikaram: Alukkaramai
kural en: 162
Kural: Vilupperrin ahtoppa tillaiyar mattum
alukkarrin anmai perin
vilakkam: Evar itattum poramai kollatiruppatai oruvan perral ciriya cirappukalul atu ponratu veru illai.