குறள் பால் : அறத்துப்பால்
குறள் இயல் : இல்லறவியல்
அதிகாரம் : அழுக்காறாமை
குறள் எண் : 163
குறள்: அறனாக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்
பேணா தழுக்கறுப் பான்.
விளக்கம் : பிறர் உயர்வு கண்டு மகிழாமல் பொறாமைப்படுபவன், அறத்தால் வரும் புண்ணியத்தை வேண்டா என மறுப்பவன் ஆவான்.
Kural pal: Arathuppal
kural iyal: Illaraviyal
athikaram: Alukkaramai
kural en: 163
Kural: Aranakkam ventatan enpan piranakkam
pena talukkarup pan.
Vilakkam: Pirar uyarvu kantu makilamal poramaippatupavan, arattal varum punniyattai venta ena maruppavan avan.