குறள் பால் : அறத்துப்பால்
குறள் இயல் : இல்லறவியல்
அதிகாரம் : அழுக்காறாமை
குறள் எண் : 164
குறள்: அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்
ஏதம் படுபாக் கறிந்து.
விளக்கம் : பொறாமை கொண்டால் துன்பம் வரும் என்பதை அறிந்து அறிவுடையோர் பொறாமை காரணமாகத் தீமைகளைச் செய்யமாட்டார்.
Kural pal: Arathuppal
kural iyal: Illaraviyal
athikaram: Alukkaramai
kural en: 164
Kural: Alukkarrin allavai ceyyar ilukkarrin
etam patupak karintu.
Vilakkam: Poramai kontal tunpam varum enpatai arintu arivutaiyor poramai karanamakat timaikalaic ceyyamattar.