குறள் பால் : அறத்துப்பால்
குறள் இயல் : இல்லறவியல்
அதிகாரம் : அழுக்காறாமை
குறள் எண் : 165
குறள்: அழுக்கா றுடையார்க் கதுசாலும் ஒன்னார்
வழுக்கியுங் கேடீன் பது.
விளக்கம் : பொறாமை உடையவர்க்குத் தீமை தரப் பகைவர் வேண்டியதில்லை; பொறாமையே போதும்.
Kural pal: Arathuppal
kural iyal: Illaraviyal
athikaram: Alukkaramai
kural en: 165
Kural: Alukka rutaiyark katucalum onnar
valukkiyun ketin patu.
Vilakkam: Poramai utaiyavarkkut timai tarap pakaivar ventiyatillai; poramaiye potum.