குறள் பால் : அறத்துப்பால்
குறள் இயல் : இல்லறவியல்
அதிகாரம் : அழுக்காறாமை
குறள் எண் : 170
குறள்: அழுக்கற் றகன்றாரும் இல்லையஃ தில்லார்
பெருக்கத்தில் தீர்ந்தாரு மில்.
விளக்கம் : பொறாமை கொண்டு உயர்ந்தவரும் இல்லை. அது இல்லாதபோது தாழ்ந்தவரும் இல்லை.
Kural pal: Arathuppal
kural iyal: Illaraviyal
athikaram: Alukkaramai
kural en: 170
Kural: Alukkar rakanrarum illaiyah tillar
perukkattil tirntaru mil.
Vilakkam: Poramai kontu uyarntavarum illai. Atu illatapotu talntavarum illai.