குறள் பால் : அறத்துப்பால்
குறள் இயல் : இல்லறவியல்
அதிகாரம் : வெஃகாமை
குறள் எண் : 171
குறள்: நடுவின்றி நன்பொருள் வெஃகிற் குடிபொன்றிக்
குற்றமும் ஆங்கே தரும்.
விளக்கம் : பிறர்க்குரிய பொருளை அநீதியாக விரும்பிக் கவர்ந்தால், கவர்ந்தவனின் குடும்பம் அழியும்; குற்றங்கள் பெருகும்.
Kural pal: Arathuppal
kural iyal: Illaraviyal
athikaram: Vehkamai
kural en: 171
Kural: Natuvinri nanporul vehkir kutiponrik
kurramum anke tarum.
Vilakkam: Pirarkkuriya porulai anitiyaka virumpik kavarntal, kavarntavanin kutumpam aliyum; kurrankal perukum.