குறள் பால் : அறத்துப்பால்
குறள் இயல் : இல்லறவியல்
அதிகாரம் : வெஃகாமை
குறள் எண் : 173
குறள்: சிற்றின்பம் வெஃகி யறனல்ல செய்யாரே
மற்றின்பம் வேண்டு பவர்.
விளக்கம் : அறநெறியால் பெறும் இன்பத்தை விரும்புகின்றவர், நிலையில்லாத சிறிய இன்பத்தை விரும்பி அறம் அல்லாதவற்றைச் செய்யார்.
Kural pal: Arathuppal
kural iyal: Illaraviyal
athikaram: Vehkamai
kural en: 173
Kural: Cirrinpam vehki yaranalla ceyyare
marrinpam ventu pavar.
Vilakkam: Araneriyal perum inpattai virumpukinravar, nilaiyillata ciriya inpattai virumpi aram allatavarraic ceyyar.