குறள் பால் : அறத்துப்பால்
குறள் இயல் : இல்லறவியல்
அதிகாரம் : வெஃகாமை
குறள் எண் : 175
குறள்: அஃகி யகன்ற அறிவென்னாம் யார்மாட்டும்
வெஃகி வெறிய செயின்.
விளக்கம் : யாரிடத்திலும் பொருளைக் கவர விரும்பிப் பொருந்தாதவற்றைச் செய்தால், நுட்பமானதாய் விரிவுடையதாய் வளர்ந்த அறிவால் பயன் என்ன?
Kural pal: Arathuppal
kural iyal: Illaraviyal
athikaram: Vehkamai
kural en: 175
Kural: Ahki yakanra arivennam yarmattum
vehki veriya ceyin.
Vilakkam: Yaritattilum porulaik kavara virumpip poruntatavarraic ceytal, nutpamanatay virivutaiyatay valarnta arival payan enna?