குறள் பால் : அறத்துப்பால்
குறள் இயல் : இல்லறவியல்
அதிகாரம் : வெஃகாமை
குறள் எண் : 178
குறள்: அஃகாமை செல்வத்திற் கியாதெனின் வெஃகாமை
வேண்டும் பிறன்கைப் பொருள்.
விளக்கம் : செல்வம் குறையாமல் இருக்க வழி என்ன என்றால், பிறனுக்கு உரிய பொருளை விரும்பாமல் இருப்பதே.
Kural pal: Arathuppal
kural iyal: Illaraviyal
athikaram: Vehkamai
kural en: 178
Kural: Ahkamai celvattir kiyatenin vehkamai
ventum pirankaip porul.
Vilakkam: Celvam kuraiyamal irukka vali enna enral, piranukku uriya porulai virumpamal iruppate.