குறள் பால் : அறத்துப்பால்
குறள் இயல் : இல்லறவியல்
அதிகாரம் : வெஃகாமை
குறள் எண் : 180
குறள்: இறலீனும் எண்ணாது வெஃகின் விறலீனும்
வேண்டாமை யென்னுஞ் செருக்கு.
விளக்கம் : விளைவை எண்ணாமல் பிறர் பொருளை விரும்பினால் அஃது அழிவைத் தரும்; அப்பொருளை விரும்பாமல் வாழும் பெருமை வெற்றியைத் தரும்.
Kural pal: Arathuppal
kural iyal: Illaraviyal
athikaram: Vehkamai
kural en: 180
Kural: Iralinum ennatu vehkin viralinum
ventamai yennun cerukku.
Vilakkam: Vilaivai ennamal pirar porulai virumpinal ahtu alivait tarum; apporulai virumpamal valum perumai verriyait tarum.