குறள் பால் : அறத்துப்பால்
குறள் இயல் : இல்லறவியல்
அதிகாரம் : புறங்கூறாமை
குறள் எண் : 181
குறள்: அறங்கூறா னல்ல செயினும் ஒருவன்
புறங்கூறா னென்றல் இனிது.
விளக்கம் : ஒருவன் அறத்தைச் சொல்லாமல் பாவமே செய்தாலும், அடுத்தவரைப் பற்றிப் புறம் பேசமாட்டான் என்றால் அதுவே அவனுக்கு நல்லது.
Kural pal: Arathuppal
kural iyal: Illaraviyal
athikaram: Purankuramai
kural en: 181
Kural: Arankura nalla ceyinum oruvan
purankura nenral initu.
Vilakkam: Oruvan arattaic collamal pavame ceytalum, atuttavaraip parrip puram pecamattan enral atuve avanukku nallatu.