குறள் பால் : அறத்துப்பால்
குறள் இயல் : இல்லறவியல்
அதிகாரம் : புறங்கூறாமை
குறள் எண் : 183
குறள்: புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலிற் சாதல்
அறங்கூறும் ஆக்கந் தரும்.
விளக்கம் : புறங்கூறிப் பொய்யாக நடந்து உயிர் வாழ்தலை விட, அவ்வாறு செய்யாமல் வறுமையுற்று இறந்து விடுதல், அறநூல்கள் சொல்லும் ஆக்கத்தைத் தரும்.
Kural pal: Arathuppal
kural iyal: Illaraviyal
athikaram: Purankuramai
kural en: 183
Kural: Purankurip poyttuyir valtalir catal
arankurum akkan tarum.
Vilakkam: Purankurip poyyaka natantu uyir valtalai vita, avvaru ceyyamal varumaiyurru irantu vitutal, aranulkal collum akkattait tarum.