குறள் பால் : அறத்துப்பால்
குறள் இயல் : இல்லறவியல்
அதிகாரம் : புறங்கூறாமை
குறள் எண் : 185
குறள்: அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும்
புன்மையாற் காணப் படும்.
விளக்கம் : அறத்தை நல்லதென்று போற்றும் நெஞ்சம் இல்லாததன்மை, ஒருவன் மற்றவனைப் பற்றிப் புறங்கூறுகின்ற சிறுமையால் காணப்படும்.
Kural pal: Arathuppal
kural iyal: Illaraviyal
athikaram: Purankuramai
kural en: 185
Kural: Arancollum nencattan anmai purancollum
punmaiyar kanap patum.
Vilakkam: Arattai nallatenru porrum nencam illatatanmai, oruvan marravanaip parrip purankurukinra cirumaiyal kanappatum.