குறள் பால் : அறத்துப்பால்
குறள் இயல் : இல்லறவியல்
அதிகாரம் : புறங்கூறாமை
குறள் எண் : 187
குறள்: பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி
நட்பாடல் தேற்றா தவர்.
விளக்கம் : கூடி மகிழுமாறு இனியன பேசி நட்பை வளர்க்கத் தெரியாதவர், புறம்பேசி நண்பர்களையும் பிரித்து விடுவர்.
Kural pal: Arathuppal
kural iyal: Illaraviyal
athikaram: Purankuramai
kural en: 187
Kural: Pakaccollik kelirp pirippar nakaccolli
natpatal terra tavar.
Vilakkam: Kuti makilumaru iniyana peci natpai valarkkat teriyatavar, purampeci nanparkalaiyum pirittu viduvar.