குறள் பால் : அறத்துப்பால்
குறள் இயல் : இல்லறவியல்
அதிகாரம் : புறங்கூறாமை
குறள் எண் : 188
குறள்: துன்னியார் குற்றமுந் தூற்றும் மரபினர்
என்னைகொல் ஏதிலார் மாட்டு.
விளக்கம் : நெருங்கிப் பழகியவரின் குற்றத்தையும் புறங்கூறித் தூற்றும் இயல்புடையவர், பழகாத அயலாரிடத்து என்ன செய்வாரோ?
Kural pal: Arathuppal
kural iyal: Illaraviyal
athikaram: Purankuramai
kural en: 188
Kural: Tunniyar kurramun turrum marapinar
ennaikol etilar mattu.
Vilakkam: Nerunkip palakiyavarin kurrattaiyum purankurit turrum iyalputaiyavar, palakata ayalaritattu enna ceyvaro?