குறள் பால் : அறத்துப்பால்
குறள் இயல் : இல்லறவியல்
அதிகாரம் : புறங்கூறாமை
குறள் எண் : 190
குறள்: ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னு முயிர்க்கு.
விளக்கம் : அயலாருடைய குற்றத்தைக் காண்பது போல் தம் குற்றத்தையும் காண வல்லவரானால், நிலைபெற்ற உயிர் வாழ்க்கைக்குத் துன்பம் உண்டோ?
Kural pal: Arathuppal
kural iyal: Illaraviyal
athikaram: Purankuramai
kural en: 190
Kural: Etilar kurrampol tankurran kankirpin
titunto mannu muyirkku.
Vilakkam: Ayalarutaiya kurrattaik kanpatu pol tam kurrattaiyum kana vallavaranal, nilaiperra uyir valkkaikkut tunpam unto?