குறள் பால் : அறத்துப்பால்
குறள் இயல் : இல்லறவியல்
அதிகாரம் : பயனில சொல்லாமை
குறள் எண் : 192
குறள்: பயனில பல்லார்முன் சொல்லல் நயனில
நட்டார்கட் செய்தலிற் றீது.
விளக்கம் : ஒருவன் பலருக்கும் முன்னே பயனற்ற சொற்களைச் சொல்வது, நண்பர்களுக்குத் தீமை செய்வதைக் காட்டிலும் கொடியது.
Kural pal: Arathuppal
kural iyal: Illaraviyal
athikaram: Payanila collamai
kural en: 192
Kural: Payanila pallarmun collal nayanila
nattarkat ceytalir ritu.
Vilakkam: Oruvan palarukkum munne payanarra corkalaic colvatu, nanparkalukkut timai ceyvataik kattilum kotiyatu.