குறள் பால் : அறத்துப்பால்
குறள் இயல் : இல்லறவியல்
அதிகாரம் : பயனில சொல்லாமை
குறள் எண் : 193
குறள்: நயனில னென்பது சொல்லும் பயனில
பாரித் துரைக்கும் உரை.
விளக்கம் : பயனற்ற சொற்களை விரித்துப் பேசும் ஒருவன் பேச்சு அவன் நீதியற்றவன் என்பதைக் காட்டிவிடும்.
Kural pal: Arathuppal
kural iyal: Illaraviyal
athikaram: Payanila collamai
kural en: 193
Kural: Nayanila nenpatu collum payanila
parit turaikkum urai.
Vilakkam: Payanarra corkalai virittup pecum oruvan peccu avan nitiyarravan enpataik kattivitum.