குறள் பால் : அறத்துப்பால்
குறள் இயல் : இல்லறவியல்
அதிகாரம் : பயனில சொல்லாமை
குறள் எண் : 194
குறள்: நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்
பண்பில்சொல் பல்லா ரகத்து.
விளக்கம் : பயனோடு பொருந்தாத பண்பு இல்லாத சொற்களைப் பலரிடத்தும் சொல்லுதல், அறத்தோடு பொருந்தாமல் நன்மையிலிருந்து நீங்கச் செய்யும்.
Kural pal: Arathuppal
kural iyal: Illaraviyal
athikaram: Payanila collamai
kural en: 194
Kural: Nayancara nanmaiyin nikkum payancarap
panpilcol palla rakattu.
Vilakkam: Payanotu poruntata panpu illata corkalaip palaritattum collutal, arattotu poruntamal nanmaiyiliruntu ninkac ceyyum.