குறள் பால் : அறத்துப்பால்
குறள் இயல் : இல்லறவியல்
அதிகாரம் : பயனில சொல்லாமை
குறள் எண் : 195
குறள்: சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில
நீர்மை யுடையார் சொலின்.
விளக்கம் : இனிய குணத்தவர் பயனற்ற சொற்களைச் சொன்னால், அவர் பெருமையும், புகழும் அப்பொழுதே நீங்கிவிடும்.
Kural pal: Arathuppal
kural iyal: Illaraviyal
athikaram: Payanila collamai
kural en: 195
Kural: Cirmai cirappotu ninkum payanila
nirmai yutaiyar colin.
Vilakkam: Iniya kunattavar payanarra corkalaic connal, avar perumaiyum, pukalum appolute ninkivitum.