Site icon Tamil – Quotes, tamil thathuvam, tamil ponmoligal, tamil motivation | merkol.in

Thirukkural | குறள் 196

Thirukkural-kural 196

குறள் பால் : அறத்துப்பால்

குறள் இயல் : இல்லறவியல்

அதிகாரம் : பயனில சொல்லாமை

குறள் எண் : 196

குறள்: பயனில்சொல் பாராட்டு வானை மகனெனல்
மக்கட் பதடி யெனல்.

விளக்கம் : பயனற்ற சொற்களையே பலகாலமும் சொல்பவனை மனிதன் என வேண்டா; மனிதருள் பதர் என்றே சொல்லுங்கள்.

Kural pal: Arathuppal

kural iyal: Illaraviyal

athikaram: Payanila collamai

kural en: 196

Kural: Payanilcol parattu vanai makanenal
makkat patati yenal.

Vilakkam: Payanarra corkalaiye palakalamum colpavanai manitan ena venta; manitarul patar enre collunkal.

Exit mobile version