குறள் பால் : அறத்துப்பால்
குறள் இயல் : இல்லறவியல்
அதிகாரம் : பயனில சொல்லாமை
குறள் எண் : 197
குறள்: நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர்
பயனில சொல்லாமை நன்று.
விளக்கம் : நீதியற்ற சொற்களைச் சொன்னாலும் பயனற்ற சொற்களைச் சொல்லாமல் இருப்பது சான்றோர்க்கு நல்லது.
Kural pal: Arathuppal
kural iyal: Illaraviyal
athikaram: Payanila collamai
kural en: 197
Kural: Nayanila collinun colluka canror
payanila collamai nanru.
Vilakkam: Nitiyarra corkalaic connalum payanarra corkalaic collamal iruppatu canrorkku nallatu.