Site icon Tamil – Quotes, tamil thathuvam, tamil ponmoligal, tamil motivation | merkol.in

Thirukkural | குறள் 200

Thirukkural-kural 200

குறள் பால் : அறத்துப்பால்

குறள் இயல் : இல்லறவியல்

அதிகாரம் : பயனில சொல்லாமை

குறள் எண் : 200

குறள்: சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.

விளக்கம் : சொற்களில் பயன் உடைய சொற்களை மட்டுமே சொல்லவேண்டும், பயன் இல்லாதவைகளாகிய சொற்களை சொல்லவே கூடாது.

Kural pal: Arathuppal

kural iyal: Illaraviyal

athikaram: Payanila collamai

kural en: 200

Kural: Colluka collir payanutaiya collarka
collir payanilac col.

Vilakkam: Corkalil payan utaiya corkalai mattume collaventum, payan illatavaikalakiya corkalai collave kutatu.

Exit mobile version