குறள் பால் : அறத்துப்பால்
குறள் இயல் : இல்லறவியல்
அதிகாரம் : தீவினை அச்சம்
குறள் எண் : 203
குறள்: அறிவினு ளெல்லாந் தலையென்ப தீய
செறுவார்க்குஞ் செய்யா விடல்.
விளக்கம் : தனக்குத் தீமை செய்பவர்க்கும் தீமை செய்யாது இருப்பதே, அறிவில் எல்லாம் முதன்மை அறிவு என்று கூறுவர்.
Kural pal: Arathuppal
kural iyal: Illaraviyal
athikaram: Tivinai accam
kural en: 203
Kural: Arivinu lellan talaiyenpa tiya
ceruvarkkun ceyya vital.
Vilakkam: Tanakkut timai ceypavarkkum timai ceyyatu iruppate, arivil ellam mutanmai arivu enru kuruvar.