குறள் பால் : அறத்துப்பால்
குறள் இயல் : இல்லறவியல்
அதிகாரம் : தீவினை அச்சம்
குறள் எண் : 205
குறள்: இலனென்று தீயவை செய்யற்க செய்யின்
இலனாகும் மற்றுப் பெயர்த்து.
விளக்கம் : தன் ஏழ்மையைப் போக்கப் பிறர்க்குத் தீமை செய்யாதே, செய்தால் மேலும் ஏழை ஆவாய்.
Kural pal: Arathuppal
kural iyal: Illaraviyal
athikaram: Tivinai accam
kural en: 205
Kural: Ilanenru tiyavai ceyyarka ceyyin
ilanakum marrup peyarttu.
Vilakkam: Tan elmaiyaip pokkap pirarkkut timai ceyyate, ceytal melum elai avay.