குறள் பால் : அறத்துப்பால்
குறள் இயல் : இல்லறவியல்
அதிகாரம் : தீவினை அச்சம்
குறள் எண் : 207
குறள்: எனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகை
வீயாது பின்சென் றடும்.
விளக்கம் : எவ்வளவு கொடிய பகை உடையவரும் தப்பி வாழ முடியும், ஆனால் தீயவை செய்தால் வரும் தீவினையாகிய பகை நீங்காமல் பின் சென்று வருத்தும்.
Kural pal: Arathuppal
kural iyal: Illaraviyal
athikaram: Tivinai accam
kural en: 207
Kural: Enaippakai yurrarum uyvar vinaippakai
viyatu pincen ratum.
Vilakkam: Evvalavu kotiya pakai utaiyavarum tappi vala mutiyum, anal tiyavai ceytal varum tivinaiyakiya pakai ninkamal pin cenru varuttum.