குறள் பால் : அறத்துப்பால்
குறள் இயல் : இல்லறவியல்
அதிகாரம் : தீவினை அச்சம்
குறள் எண் : 209
குறள்: தன்னைத்தான் காதல னாயின் எனைத்தொன்றுந்
துன்னற்க தீவினைப் பால்.
விளக்கம் : தன்மீது அன்புள்ளவன், எவ்வளவு சிறிது என்றாலும் சரி, மற்றவர்க்குத் தீமை செயய வேண்டா.
Kural pal: Arathuppal
kural iyal: Illaraviyal
athikaram: Tivinai accam
kural en: 209
Kural: Tannaittan katala nayin enaittonrun
tunnarka tivinaip pal.
Vilakkam: Tanmitu anpullavan, evvalavu ciritu enralum cari, marravarkkut timai ceyaya venta.