குறள் பால் : அறத்துப்பால்
குறள் இயல் : இல்லறவியல்
அதிகாரம் : ஒப்புரவு அறிதல்
குறள் எண் : 211
குறள்: கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்
டென்னாற்றுங் கொல்லோ உலகு.
விளக்கம் : இந்த உலகத்தார் மழைக்கு என்ன கைமாறு செய்கின்றனர், மழை போன்றவர் செய்யும் உதவிகளும் கைமாறு வேண்டாதவை.
Kural pal: Arathuppal
kural iyal: Illaraviyal
athikaram: Oppuravu arital
kural en: 211
Kural: Kaimmaru venta katappatu marimat
tennarrun kollo ulaku.
Vilakkam: Inta ulakattar malaikku enna kaimaru ceykinranar, malai ponravar ceyyum utavikalum kaimaru ventatavai.