குறள் பால் : அறத்துப்பால்
குறள் இயல் : இல்லறவியல்
அதிகாரம் : ஒப்புரவு அறிதல்
குறள் எண் : 213
குறள்: புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே
ஒப்புரவின் நல்ல பிற.
விளக்கம் : பிறர்க்கு உதவி செய்து வாழும் ஒப்புரவைப் போல நல்லனவாகிய வேறு அறப்பகுதிகளைத் தேவருலகத்திலும் இவ்வுலகத்திலும் பெறுதல் இயலாது.
Kural pal: Arathuppal
kural iyal: Illaraviyal
athikaram: Oppuravu arital
kural en: 213
Kural: Putte lulakattum intum peralarite
oppuravin nalla pira.
Vilakkam: Pirarkku utavi ceytu valum oppuravaip pola nallanavakiya veru arappakutikalait tevarulakattilum ivvulakattilum perutal iyalatu.