குறள் பால் : அறத்துப்பால்
குறள் இயல் : இல்லறவியல்
அதிகாரம் : ஒப்புரவு அறிதல்
குறள் எண் : 214
குறள்: ஒத்த தறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும்.
விளக்கம் : உழைக்கும் சக்தி அற்றவர்க்கு உதவுபவனே உயிரோடு வாழ்பவன். உதவாதவன் இருந்தாலும் இறந்தவனாகவே எண்ணப்படுவான்.
Kural pal: Arathuppal
kural iyal: Illaraviyal
athikaram: Oppuravu arital
kural en: 214
Kural: Otta tarivan uyirvalvan marraiyan
cettarul vaikkap patum.
Vilakkam: Ulaikkum sakti arravarkku utavupavane uyirotu valpavan. Utavatavan iruntalum irantavanakave ennappatuvan.