குறள் பால் : அறத்துப்பால்
குறள் இயல் : இல்லறவியல்
அதிகாரம் : ஒப்புரவு அறிதல்
குறள் எண் : 215
குறள்: ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு.
விளக்கம் : ஒப்புரவினால் உலகம் வாழுமாறு விரும்பும் பேரறிவாளியின் செல்வம், ஊரார் நீருண்ணும் குளம் நீரால் நிறைந்தாற் போன்றது.
Kural pal: Arathuppal
kural iyal: Illaraviyal
athikaram: Oppuravu arital
kural en: 215
Kural: Uruni nirnirain tarre ulakavam
perari valan tiru.
Vilakkam: Oppuravinal ulakam valumaru virumpum perarivaliyin celvam, urar nirunnum kulam niral niraintar ponratu.