குறள் பால் : அறத்துப்பால்
குறள் இயல் : இல்லறவியல்
அதிகாரம் : ஒப்புரவு அறிதல்
குறள் எண் : 218
குறள்: இடனில் பருவத்தும் ஒப்புரவிற் கொல்கார்
கடனறி காட்சி யவர்.
விளக்கம் : ஒப்புரவு அறிந்து ஒழுதலாகியத் தன் கடமை அறிந்த அறிவை உடையவர், செல்வ வளம் இல்லாத காலத்திலும் ஒப்புரவுக்குத் தளர மாட்டார்.
Kural pal: Arathuppal
kural iyal: Illaraviyal
athikaram: Oppuravu arithal
kural en: 218
Kural: Itanil paruvattum oppuravir kolkar
katanari katci yavar.
Vilakkam: Oppuravu arintu olutalakiyat tan katamai arinta arivai utaiyavar, celva valam illata kalattilum oppuravukkut talara mattar.