குறள் பால் : அறத்துப்பால்
குறள் இயல் : இல்லறவியல்
அதிகாரம் : ஒப்புரவு அறிதல்
குறள் எண் : 220
குறள்: ஒப்புரவி னால்வருங் கேடெனின் அஃதொருவன்
விற்றுக்கோள் தக்க துடைத்து.
விளக்கம் : ஒப்புரவால் கேடு வரும் என்றால் அக் கேடு ஒருவன் தன்னை விற்றாவது வாங்கிக்கொள்ளும் தகுதி உடையதாகும்.
Kural pal: Arathuppal
kural iyal: Illaraviyal
athikaram: Oppuravu arithal
kural en: 220
Kural: Oppuravi nalvarun ketenin ahtoruvan
virrukkol takka tutaittu.
Vilakkam: Oppuraval ketu varum enral ak ketu oruvan tannai virravatu vankikkollum takuti udaiyatakum.