Site icon Tamil – Quotes, tamil thathuvam, tamil ponmoligal, tamil motivation | merkol.in

Thirukkural | குறள் 221

Thirukkural-kural 221

குறள் பால் : அறத்துப்பால்

குறள் இயல் : இல்லறவியல்

அதிகாரம் : ஈகை

குறள் எண் : 221

குறள்: வறியார்க்கொன் றீவதே ஈகைமற் றெல்லாங்
குறியெதிர்ப்பை நீர துடைத்து.

விளக்கம் : ஏதும் இல்லாதவர்க்குக் கொடுப்பதே ஈகை; பிற எல்லாம் கொடுத்ததைத் திரும்பப் பெறும் நோக்கம் உடையதே.

Kural pal: Arathuppal

kural iyal: Illaraviyal

athikaram: Ikai

kural en: 221

Kural: Variyarkkon rivate ikaimar rellan
kuriyetirppai nira tutaittu.

Vilakkam: Etum illatavarkkuk kotuppate ikai; pira ellam kotuttatait tirumpap perum nokkam utaiyate.

Exit mobile version