குறள் பால் : அறத்துப்பால்
குறள் இயல் : இல்லறவியல்
அதிகாரம் : ஈகை
குறள் எண் : 227
குறள்: பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னுந்
தீப்பிணி தீண்ட லரிது.
விளக்கம் : பலருடனும் பகிர்ந்து உண்ணப் பழகியவனைப் பசி என்னும் கொடிய நோய் தொடுவதும் அரிது.
Kural pal: Arathuppal
kural iyal: Illaraviyal
athikaram: Ikai
kural en: 227
Kural: Pattun marii yavanaip paciyennun
tippini tinta laritu.
Vilakkam: Palarutanum pakirntu unnap palakiyavanaip paci ennum kotiya noy totuvatum aritu.