Site icon Tamil – Quotes, tamil thathuvam, tamil ponmoligal, tamil motivation | merkol.in

Thirukkural | குறள் 234

Thirukkural-kural 234

குறள் பால் : அறத்துப்பால்

குறள் இயல் : இல்லறவியல்

அதிகாரம் : புகழ்

குறள் எண் : 234

குறள்: நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்
போற்றாது புத்தே ளுலகு.

விளக்கம் : தன்னில் வாழும்அறிஞரைப் போற்றாமல், இந்த நில உலகில்நெடும்புகழ் பெற்று வாழந்தவரையே தேவர் உலகம் பேணும்.

Kural pal: Arathuppal

kural iyal: Illaraviyal

athikaram: Pukal

kural en: 234

Kural: Nilavarai nilpukal arrin pulavaraip
porratu putte lulaku.

Vilakkam: Tannil valumarinaraip porramal, inta nila ulakilnetumpukal perru valantavaraiye tevar ulakam penum.

Exit mobile version