குறள் பால் : அறத்துப்பால்
குறள் இயல் : இல்லறவியல்
அதிகாரம் : புகழ்
குறள் எண் : 236
குறள்: தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று.
விளக்கம் : பிறர் அறியுமாறு அறிமுகமானால் புகழ் மிக்கவராய் அறிமுகம் ஆகுக; புகழ் இல்லாதவர் உலகு காணக் காட்சி தருவதிலும், தராமல் இருப்பதே நல்லது.
Kural pal: Arathuppal
kural iyal: Illaraviyal
athikaram: Pukal
kural en: 236
Kural: Tonrin pukalotu tonruka ahtilar
tonralin tonramai nanru.
Vilakkam: Pirar ariyumaru arimukamanal pukal mikkavaray arimukam akuka; pukal illatavar ulaku kanak katci taruvatilum, taramal iruppate nallatu.