Site icon Tamil – Quotes, tamil thathuvam, tamil ponmoligal, tamil motivation | merkol.in

Thirukkural | குறள் 238

Thirukkural-kural 238

குறள் பால் : அறத்துப்பால்

குறள் இயல் : இல்லறவியல்

அதிகாரம் : புகழ்

குறள் எண் : 238

குறள்: வசையென்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னும்
எச்சம் பெறாஅ விடின்.

விளக்கம் : புகழ் என்னும் பெரும் செல்வத்தைப் பெறாது போனால், இந்த உலகத்தவர்க்கு அதுவே பழி என்று அறிந்தோர் கூறுவர்.

Kural pal: Arathuppal

kural iyal: Illaraviyal

athikaram: Pukal

kural en: 238

Kural: Vacaiyenpa vaiyattark kellam icaiyennum
eccam peraa vitin.

Vilakkam: Pukal ennum perum celvattaip peratu ponal, inta ulakattavarkku atuve pali enru arintor kuruvar.

Exit mobile version