Site icon Tamil – Quotes, tamil thathuvam, tamil ponmoligal, tamil motivation | merkol.in

Thirukkural | குறள் 239

Thirukkural-kural 239

குறள் பால் : அறத்துப்பால்

குறள் இயல் : இல்லறவியல்

அதிகாரம் : புகழ்

குறள் எண் : 239

குறள்: வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா
யாக்கை பொறுத்த நிலம்.

விளக்கம் : புகழ் இல்லாத உடம்பைச் சுமந்த பூமி, தன் வளம் மிக்க விளைச்சலில் குறைவு படும்.

Kural pal: Arathuppal

kural iyal: Illaraviyal

athikaram: Pukal

kural en: 239

Kural: Vacaiyila vanpayan kunrum icaiyila
yakkai porutta nilam.

Vilakkam: Pukal illata utampaic cumanta pumi, tan valam mikka vilaiccalil kuraivu patum.

Exit mobile version