Site icon Tamil – Quotes, tamil thathuvam, tamil ponmoligal, tamil motivation | merkol.in

Thirukkural | குறள் 45

Thirukkural-kural 45

குறள் பால் : அறத்துப்பால்

குறள் இயல் : இல்லறவியல்

அதிகாரம் : இல்வாழ்க்கை

குறள் எண் : 45

குறள்: அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.

விளக்கம் : இல்வாழ்க்கையின் அன்பும் அறமும் உடையதாக விளங்குமானால், அந்த வாழக்கையின் பண்பும் பயனும் அதுவே ஆகும்.

Kural pal: Arattuppal

kural iyal: Illaraviyal

athikaram: Ilvalkkai

kural en: 45

Kural: Anpum aranum utaittayin ilvalkkai
panpum payanum atu.

Vilakkam: Ilvalkkaiyin anpum aramum utaiyataka vilankumanal, anta valakkaiyin panpum payanum atuve akum.

Exit mobile version