குறள் பால் : அறத்துப்பால்
குறள் இயல் : இல்லறவியல்
அதிகாரம் : இல்வாழ்க்கை
குறள் எண் : 46
குறள்: அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றின்
போஒய்ப் பெறுவ தெவன்?
விளக்கம் : ஒருவன் அறநெறியில் இல்வாழ்க்கையைச் செலுத்தி வாழ்வானானால், அத்தகையவன் வேறு நெறியில் சென்று பெறத்தக்கது என்ன?
Kural pal: Arattuppal
kural iyal: Illaraviyal
athikaram: Ilvalkkai
kural en: 46
Kural: Arattarrin ilvalkkai arrin purattarrin
pooyp peruva tevan?
Vilakkam: Oruvan araneriyil ilvalkkaiyaic celutti valvananal, attakaiyavan veru neriyil cenru perattakkatu enna?