குறள் பால் : அறத்துப்பால்
குறள் இயல் : இல்லறவியல்
அதிகாரம் : இல்வாழ்க்கை
குறள் எண் : 47
குறள்: இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாம் தலை.
விளக்கம் : அறத்தின் இயல்பொடு இல்வாழ்கை வாழ்கிறவன்- வாழ முயல்கிறவன் பல திறத்தாரிலும் மேம்பட்டு விளங்குகிறவன் ஆவான்.
Kural pal: Arattuppal
kural iyal: Illaraviyal
athikaram: Ilvalkkai
kural en: 47
Kural: Iyalpinan ilvalkkai valpavan enpan
muyalvarul ellam talai.
Vilakkam: Arattin iyalpotu ilvalkai valkiravan- vala muyalkiravan pala tirattarilum mempattu vilankukiravan avan.