குறள் பால் : அறத்துப்பால்
குறள் இயல் : இல்லறவியல்
அதிகாரம் : இல்வாழ்க்கை
குறள் எண் : 48
குறள்: ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து.
விளக்கம் : மற்றவரை அறநெறியில் ஒழுகச்செய்து தானும்அறம் தவறாத இல்வாழ்க்கை , தவம் செய்வாரைவிட மிகச்சிறந்த வல்லமை உடைய வாழ்க்கையாகும்.
Kural pal: Arattuppal
kural iyal: Illaraviyal
athikaram: Ilvalkkai
kural en: 48
Kural: Arrin olukki aranilukka ilvalkkai
norparin nonmai utaittu.
Vilakkam: Marravarai araneriyil olukacceytu tanumaram tavarata ilvalkkai, tavam ceyvaraivita mikacciranta vallamai utaiya valkkaiyakum.