குறள் பால் : அறத்துப்பால்
குறள் இயல் : இல்லறவியல்
அதிகாரம் : இல்வாழ்க்கை
குறள் எண் : 49
குறள்: அறன் எனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன்பழிப்ப தில்லாயின் நன்று.
விளக்கம் : அறம் என்று சிறப்பிக்கப்பட்டது, மனைவியுடன் வாழும் வாழ்க்கையே; துறவற வாழ்க்கையும், பிறரால் பழிக்கப்படாமல் இருக்குமானால் நல்லது.
Kural pal: Arattuppal
kural iyal: Illaraviyal
athikaram: Ilvalkkai
kural en: 49
Kural: Aran enap pattate ilvalkkai ahtum
piranpalippa tillayin nanru.
Vilakkam: Aram enru cirappikkappattatu, manaiviyutan valum valkkaiye; turavara valkkaiyum, piraral palikkappatamal irukkumanal nallatu.