குறள் பால் : அறத்துப்பால்
குறள் இயல் : இல்லறவியல்
அதிகாரம் : இல்வாழ்க்கை
குறள் எண் : 50
குறள்: வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.
விளக்கம் : உலகத்தில் வாழவேண்டிய அறநெறியில் நின்று வாழ்கிறவன், வானுலகத்தில் உள்ள தெய்வ முறையில் வைத்து மதிக்கப்படுவான்.
Kural pal: Arattuppal
kural iyal: Illaraviyal
athikaram: Ilvalkkai
kural en: 50
Kural: Vaiyattul valvanku valpavan vanuraiyum
teyvattul vaikkap patum.
Vilakkam: Ulakattil valaventiya araneriyil ninru valkiravan, vanulakattil ulla teyva muraiyil vaittu matikkappatuvan.