குறள் பால் : அறத்துப்பால்
குறள் இயல் : இல்லறவியல்
அதிகாரம் : வாழ்க்கைத் துணைநலம்
குறள் எண் : 53
குறள்: இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை?
விளக்கம் : மனைவி நற்பண்பு உடையவளானால் வாழ்க்கையில் இல்லாதது என்ன? அவள் நற்பண்பு இல்லாதவளானால் வாழ்க்கையில் இருப்பது என்ன?
Kural pal: Arattuppal
kural iyal: Illaraviyal
athikaram: Valkkait tunainalam
kural en: 53
Kural: Illaten illaval manpanal ullaten
illaval manak katai?
Vilakkam: Manaivi narpanpu utaiyavalanal valkkaiyil illatatu enna? Aval narpanpu illatavalanal valkkaiyil iruppatu enna?